பழைய மாணவர்கள் மன்றம்
Alumni Club

நாம் கடந்து வந்த பாதையை எண்ணி மகிழ்வோம்

Let us reconnect

சங்கரா பள்ளி, கடந்த 82 ஆண்டுகளில் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளது. மனவளம், உடல்வலிமை, நன்னடத்தை ஆகியவற்றை நமக்கு அளித்துள்ளது.

மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்ற
விவேகானந்தரின் வாக்கினை நாள்தோறும் மெய்ப்பித்து வருகிறது.

சங்கரா பள்ளி பழைய மாணவர்கள் புலம் பெயர்ந்து பல இடங்களிலும் வசித்து வருகின்றனர். அவர்கள்  எல்லோருக்கும் இந்த இணைய தளம் ஒரு  நல்ல கருத்துப் பரிமாற்ற இடமாக விளங்க வேண்டும் என்பது எங்கள் அவா. சொந்த ஊருடன் உள்ள தொடர்பை இது மேலும் வலுப்படுத்தும்.

Activities

பழைய மாணவர்களின் உதவியுடன் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட உள்ளன.

- நூலக மேம்பாடு
- தளவாடங்கள் பராமரிப்பு
- குடி நீர் வசதி
- கழிவறை வசதி
- அறிவியல் உபகரணங்கள்
- ஒட்டுக் கட்டிடமாக (concrete) மாற்றுதல்