06-June-2019
06-June-2019
பாலர்பள்ளி (LKG) வகுப்பு தொடங்கப்பட்டது. முன்னாள் ஆசிரியர் திரு பிச்சை சார் திறந்து வைத்தார்.
09-May-2019
அரிமா சங்கம் நமது பள்ளி பாலர் விளையாட்டிடத்திற்காகச் சறுக்கு மரம், சீஸா பலகை, மெர்ரிகோ ரவுண்ட் போன்றவற்றை நன்கொடையாக அளித்ததில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.
05-Aug-2018
பழைய மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது.
23-July-2018
இலக்கிய மன்றத் துவக்க விழா நடைபெற்றது.
21-May-2018
மே 21, 22, 23, 24 ஆம் தேதிகளில் ஆங்கிலத்தில் பேசுதல் (Spoken English), கணினி பயிற்சி ஆகியவை மாணவர்களுக்கு Summer Camp வாயிலாக நடத்தப் பட்டன. சங்கரா பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, பிற பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
20-Apr-2018
பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. மாணவர்களின் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சுமார் 4 மணி நேரம் நடந்த இவ்விழாவிற்கு ஊர் மக்கள் திரளாக வந்திருந்தனர். தலைமை ஆசிரியர் திரு. R. முரளி சார் ஓய்வு பெறும் விழா நடந்தது. பிற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து சிறப்பித்தனர்.