அறிவியல் பரிசோதனைகள்

See live experiments

மின்னூட்டம்

எபொனைட் குச்சி, கம்பளி மூலம் மின்னூட்டம் நிரூபணம்.
Uploaded Date: 02-Jan-2021

தயிரில் இருந்து மின்சாரம்

தயிர், மின்வாய்கள் மூலம் மின்சாரம்
Uploaded Date: 02-Jan-2021

வெப்பத்தால் பலூன் விரிவடைதல்

வெப்பத்தால் பலூனில் உள்ள காற்று விரிவடைதல்
Uploaded Date: 02-Jan-2021

ஒலியைக் கேட்டல், அதிர்வை உணர்தல்

Uploaded Date: 02-Jan-2021

நீரில் ஒலி அலை பரவுதல்

Uploaded Date: 02-Jan-2021

இசைக்கவை, அதிர்வெண்

Uploaded Date: 02-Jan-2021

மின்சாரம்

மின் சுற்று, பக்க இணைப்பு, தொடர் இணைப்பு.
Uploaded Date: 23-Dec-2020

நாரத்தம் பழத்திலிருந்து மின்சாரம்

Uploaded Date: 23-Dec-2020

வெப்பம்

வெப்பத்தால் விரிவடைதல்.
Uploaded Date: 23-Dec-2020

வேதியியல் நிறம் காட்டிகள்

லிட்மஸ், ஃபினால்ப்தலீன், மெத்தில் ஆரஞ்சு.
Uploaded Date: 23-Dec-2020

ஒளியின் பாதை, பெரிஸ்கோப்.

Uploaded Date: 13-Mar-2021

ஊசித்துளை கேமரா

Uploaded Date: 13-Mar-2021

ஒளி விலகல், குழியாடி, குவியாடி

Uploaded Date: 13-Mar-2021

நிறப்பிரிகை, நியூட்டனின் வட்டு

Uploaded Date: 13-Mar-2021

காந்தம் - துருவம், காந்த வகைகள்

Uploaded Date: 28-Mar-2021
காந்தத்தின் துருவங்களை அறிதல். காந்தம் பற்றிய கதை மற்றும் காந்தங்களின் வகைகள்.

காந்தம் - கவர்தல், உருவாக்குதல்

Uploaded Date: 28-Mar-2021
துருவங்கள் ஈர்ப்பு மற்றும் விலகல். காந்த துருவங்கள் அறிதல். காந்தத்தை உருவாக்குதல்.

காந்தம் - திசை அறிதல், காந்தப்புலம்

Uploaded Date: 28-Mar-2021
திசை காட்டும் கருவி. காந்தப்புலத்தை அறிதல். காந்த ஊசி மூலம் திசை அறிதல்.

மின் முலாம் பூசுதல்

Uploaded Date: 05-May-2021
மின் முலாம் பூசுதல். தாமிர முலாம் ஆணியில் பூசப்படுகிறது.

பாஸ்கல் விதி சோதனை

Uploaded Date: 05-May-2021
பாஸ்கல் விதி சோதனை. நீரின் அழுத்தம் எல்லாப் பகுதியிலும் சமமாகப் பரவுகிறது.

மூலக்கூறுகளின் வடிவமைப்பு

Uploaded Date: 05-May-2021
மூலக்கூறுகளின் வடிவமைப்பு. ஓரணு, ஈரணு, மூவணு, பல்லணு மூலக்கூறுகள்.

உயிரினங்களின் வகைப்பாடு

Uploaded Date: 05-May-2021
உயிரினங்களின் வகைப்பாடு.